Informações:
Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
Comparing the Advantages and Disadvantages of Electric and Hybrid Cars - Electric Car Vs Hybrid Car: சாதக பாதகங்கள் என்ன?
03/05/2024 Duración: 09minGiven the growing interest in purchasing electric vehicles (EVs), R.Sathyanathan, who has extensive experience in the media industry, explains the pros and cons of electric and hybrid cars.Produced by RaySel. - EV என்ற எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வரும் பின்னணியில், Electric Car மற்றும் Hybrid வாகனங்களின் குறித்த சாதக பாதகங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
03/05/2024 Duración: 08minபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ஊதிய அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பினை மே தின நிகழ்வில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் கிழக்கில் இடம்பெற்றன. கனிய மணல் அகழ்வுக்கு மட்டக்களப்பு வாகரை மக்கள் எதிர்ப்பு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
காணாமல் போன ஆஸ்திரேலிய சகோதரர்கள் தொடர்பில் மெக்சிகோவில் மூவர் கைது
03/05/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/05/2024) செய்தி.
-
A grand Chithirai Festival in Sydney on Sunday - சிட்னியில் ஞாயிறு கோலாகலமாக சித்திரைத் திருவிழா!
02/05/2024 Duración: 08minThe Tamil Arts and Culture Association (TACA) will celebrate the 'Sydney Chithirai Festival' on Sunday, May 5, from 10 a.m. to 6 p.m. at the Blacktown Leisure Centre in Stanhope Gardens, NSW 2768. Mr. Karnan, President, and Mr Anaganbabu, Secretary of TACA, spoke with RaySel. - தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 5) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இது குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கர்ணன் மற்றும் செயலர் அனகன்பாபு ஆகியோர் விளக்குகின்றனர். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நேரம்: ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6p மணிவரை. இடம்: Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768
-
Should you consider private health insurance? - தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
02/05/2024 Duración: 08minAustralians have access to a quality and affordable public healthcare system. There's also the option to pay for private health insurance, allowing shorter waiting times and more choices when visiting hospitals and specialists. - தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Was it fair to give instant residency to the 'Bondi Bollard' man? - Bondi ஹீரோவுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவது நியாயமா?
02/05/2024 Duración: 08minA refugee advocacy service says granting permanent residency to the 'Bollard Man' who risked his life to protect others shows how 'corrupt' the immigration system is. That story by Youssef Saudie for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - Bondi கத்தித் தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட France நாட்டு நபருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குடியேற்ற அமைப்பு எவ்வளவு சீர்கெட்ட நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அகதிகளுக்கான ஆர்வலர் சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலிய அரசின் புதிய விசா திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது
02/05/2024 Duración: 02minபசிபிக் தீவு மற்றும் கிழக்கு திமோர் நாட்டவர்கள் 3 ஜூன் 2024 முதல் ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa (PEV) திட்டத்திற்கென தம்மைப் பதிவு செய்ய முடியும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
எனது ஆசைகள் இவை – மறைந்த கவிஞர் அம்பி
02/05/2024 Duración: 15minதமிழ் கவி அம்பி என்று எல்லோரும் அறிந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்களின் இறுதி நிகழ்வு ஞாயிறு (5 மே) நடைபெறுகிறது. இவ்வேளையில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு அம்பி அவர்கள் செய்த மிகப் பெரிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கவிஞர் அம்பி அவர்களை 2015 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று நாம் பதிவு செய்த நேர்முகம் இது. கவிஞர் அம்பி அவர்களை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
-
Petrol prices have hit new highs. Here's when they'll start coming down - அதிகரித்து காணப்படும் பெட்ரோல் விலை - எப்போது குறையும்
02/05/2024 Duración: 06minFuel prices have been pushed to greater heights due to rising wholesale costs, high oil prices, and a weak Australian dollar — but they won't stay that way for long. This feature explains more. - நாட்டில் எரிபொருள் விலை முன்பை விட அதிகரித்துள்ளதாக புதிய தரவு காட்டுகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த விலை ஏற்றம் எப்போது குறையும் போன்ற செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
"குடும்ப வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடுதல் நடவடிக்கை தேவை"
02/05/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
உயிருள்ள மீன்களுடன் மெல்பன் வந்த இருவருக்கு 54 ஆயிரம் டொலர்கள் அபராதம்
01/05/2024 Duración: 02minஉயிருள்ள மீன்களுடன் மெல்பன் விமான நிலையத்தை வந்தடைந்த இருவருக்கு நீதிமன்றத்தால் சுமார் 54 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கை அரசியலின் பரபரப்பு என்ன?
01/05/2024 Duración: 07minஇலங்கையில் அதிபர் தேர்தல் குறித்து பேசப்படும் பின்னணியில் இலங்கை சென்றிருக்கும் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள் இலங்கையில் தற்போதைய நிகழ்வுகள் குறித்து பேசுகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
Australia marks Port Arthur anniversary with national gun register reform - Port Arthur படுகொலை 28-வது ஆண்டு நிறைவு - தேசிய துப்பாக்கி பதிவேடுத் திட்டம் அறிவிப்பு
01/05/2024 Duración: 07minThe federal government has announced plans for a national firearms register, almost three decades on from the Port Arthur massacre that saw the country's gun laws drastically changed. Some $160 million will be spent across four years on what Attorney-General Mark Dreyfus says will be aimed at increasing community and police safety even further. In English : Deborah Groarke ; In Tamil : Selvi - Port Arthur படுகொலையின் 28-வது ஆண்டு நிறைவு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தேசிய துப்பாக்கி பதிவேடுக்கான திட்டங்களை federal அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
Nicole Kidman, the first Australian to win an AFI award - AFI விருது பெறும் முதல் ஆஸ்திரேலியர் Nicole Kidman, அவர் படத்தில் பாடிய தமிழர்
01/05/2024 Duración: 08minNicole Kidman, acclaimed actress and the first Australian to receive an AFI Lifetime Achievement Award, was honoured at the American Film Institute's 49th Lifetime Achievement Awards last week. This milestone in her illustrious career marks a significant moment not only for Kidman but also for Australian cinema. - American Film Institute வழங்கும் 49ஆவது வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வாரம் வழங்கப்பட்டது. AFI வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை நடிகை Nicole Kidman பெறுகிறார்.
-
இந்திய தேர்தல் கள நிலவரம்
01/05/2024 Duración: 06minஇந்திய தேர்தல் களம் குறித்த நிகழ்ச்சியின் 9ம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.
-
லண்டன் வாள்வெட்டுத் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு, நால்வர் காயம்
30/04/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
விக்டோரியாவில் காணாமல்போன பெண் சமந்தா தொடர்பில் காவல்துறையினர் விசாரணை
30/04/2024 Duración: 02minஏப்ரல் 26 வெள்ளியன்று விக்டோரியாவில் காணாமல்போன சமந்தா என்ற பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
He changed his name once, never his principles! - ஒருமுறை பெயரை மாற்றியவர், ஒருபோதும் தன் கொள்கையை மாற்றவில்லை!
30/04/2024 Duración: 08minTamil politician and former member of the Parliament of Sri Lanka, Eezhaventhan, passed away last Sunday at the age of 91. - தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
-
Key differences between IELTS and PTE - IELTS பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?
30/04/2024 Duración: 14minDr Mahizhnan-a migration agent and IELTS Master Trainer- delves into the significance of IELTS and PTE tests for individuals migrating to Australia on skilled migration or student visas. He offers guidance on which exam may be better suited for specific groups, along with effective study techniques tailored to each test. Produced by Renuka Thuraisingham. - ஆஸ்திரேலியாவுக்கு வரும் skilled migrants மற்றும் சர்வதேச மாணவர்கள் உள்ளிட்டோர் தமது ஆங்கில மொழிப்புலமையை நிரூபிக்க வேண்டியுள்ள பின்னணியில், இதற்கான பரீட்சைகள் தொடர்பிலும் அவற்றில் சித்தியடைவதற்கான யுக்திகள் தொடர்பிலும் விளக்குகிறார், குடிவரவு முகவர் மற்றும் IELTS Master Trainer முனைவர் அண்ணாமலை மகிழ்நன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"காலநிலை மாற்றத்தால் பூர்வீகக்குடி சமூகங்கள் காலநிலை அகதிகளாக மாறக்கூடும்"
29/04/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.